Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
விஷாலின் லத்தி டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விஷால் நடித்த லத்தி திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் என தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஷால் நடித்த லத்தி திரைப்படத்தின் டிரைலர் வரும் 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்
டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு லத்தி படத்தின் டீசரை அனைவரும் காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்