Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிச்சன் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (08:04 IST)
நாள்தோறும் சமையல் வேலைகள் நடக்கும் சமையலறையில் பல்வேறு துர்நாற்றங்கள் ஏற்படுவது பிரச்சினையாக உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சமயலறையை வாசனையாக்குவது எப்படி என பார்ப்போம்.


  • ஒரு துணியில் கற்பூரத்தை வைத்து மடித்து கிச்சன் மூலைகளில் வைத்தால் துர்நாற்றம் விலகும். இந்த வாசத்தால் சிறிய பூச்சிகள் கிச்சனுக்குள் வராது.
  • பஞ்சை எடுத்து எசன்ஷியல் ஆயிலில் நனைத்து கிச்சன் மூலைகளில் வைக்க துர்நாற்றம் விலகும்
  • பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து சமையலறையில் ஸ்ப்ரே செய்து வந்தால் துர்நாற்றம் வராது. வாரம் ஒருமுறை இவ்வாறு செய்ய வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் மல்லி, ரோஜா போன்ற வாசனை பூக்களை வைத்தால் துர்நாற்றம் வீசாது. கிச்சனும் நறுமணமாக இருக்கும்
  • எலுமிச்சை தோல், லவங்கப்பட்டையை நீரில் கொதிக்க வைத்து சமையலறையில் ஸ்ப்ரே செய்தால் வாசமாக இருக்கும்.
  • வெள்ளை வினிகரை தண்ணீரில் கலந்து கிச்சன் முழுவதும் தெளித்தால் துர்நாற்றம் மறையும்.
  • வாரம் ஒருமுறை கிச்சனின் அனைத்து பகுதிகளையும் சோப்பு தண்ணீரில் நனைத்த துணியால் சுத்தம் செய்து வந்தால் துர்நாற்றம் பெரும்பாலும் ஏற்படாமல் தடுக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை – சென்னை அறிமுகம் செய்யும் ரீலெக்ஸ் ஸ்மைல் புரோ: கிட்டப்பார்வைக்கு மேம்பட்ட சிகிச்சை செயல்முறை!

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன பழங்கள் சாப்பிடக்கூடாது?

எண்ணெய் பலகாரங்கள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்..!

தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. கடுகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments