Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2000 உடனடி தள்ளுபடியுடன் கிடைக்கும் iQoo Z6 5ஜி ஸ்மார்ட்போன்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (18:34 IST)
iQoo நிறுவனம் பட்ஜெட் விலையில் தனது புதிய iQoo Z6 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
iQoo Z6 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 22 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இதற்கு அறிமுக சலுகையாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டு மூலம் இந்த போனை வாங்குபவர்களுக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும். 
 
iQoo Z6 சிறப்பம்சங்கள்: 
 
# 6.58-inch full-HD+ டிஸ்பிளே, 
# 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 
# 240Hz டச் சேம்பிளிங் ரேட்,
# octa-core Snapdragon 695 SoC பிராசஸர், 
# ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ், ஃபன்டச் ஓ.எஸ் 12, 
# 4ஜிபி ரேம், 128 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி 
# f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்சல் பிரைமரி சாம்சங் ISOCELL JN1 சென்சார், 
# 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் கேமரா, 
# 2 மெகாபிக்ஸல் போக்கே கேமரா, 
# 16 மெகாபிக்ஸல் சாம்சங் 3P9 செல்ஃபி கேமரா f/2.0 லென்ஸ்,
# 5000 mAh பேட்டரி, 
# 18W ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
 
iQoo Z6 5ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ.15,499
 
iQoo Z6 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ.16,999
 
iQoo Z6 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ.17,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments