Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 ஸ்மார்ட்போன் எப்படி?

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 ஸ்மார்ட்போன் எப்படி?
, வியாழன், 23 செப்டம்பர் 2021 (12:40 IST)
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் டுயோ 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...

 
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 சிறப்பம்சங்கள்
# 5.8 இன்ச் 1344x1892 பிக்சல் அமோலெட் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
# அட்ரினோ 660 ஜி.பி.யு.
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 
# ஒரு இ-சிம், ஒரு நானோ சிம் 
# 12 எம்பி பிரைமரி கேமரா, ஓ.ஐ.எஸ். டூயல் எல்.இ.டி. பிளாஷ்
# 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
# 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, ஓ.ஐ.எஸ்.
# 12 எம்பி செல்பி கேமரா
# யு.எஸ்.பி டைப் சி ஆடியோ
# 5ஜி எஸ்.ஏ./என்.எஸ்.ஏ., 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.1
# 4449 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 23 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2, 128 ஜிபி விலை ரூ. 1,10,675 
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2, 256 ஜிபி விலை ரூ. 1,18,050 
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2, 512 ஜிபி விலை ரூ. 1,32,810 
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 மாடல் கிளேசியர் மற்றும் அப்சிடியன் நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பச்சைப் பொய் கூறி ஆட்சியில் ஏறிய ஸ்டாலின் - ஈபிஎஸ் காட்டம்