Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (14:46 IST)
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
ரியல்மி 9i 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.6 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 
# 90Hz ரிப்ரெஷ் ரேட் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் மாலி
# G57 MC2 GPU 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
# 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0 
# 50MP பிரைமிரி கேமரா, 
# f/1.8, LED பிளாஷ் 2MP B&W மற்றும் 2MP 4cm மேக்ரோ, f/2.4 8MP செல்பி கேமரா,
# பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி 
# 18 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் சோல்புல் புளூ, ராக்கிங் பிளாக் மற்றும் மெட்டாலிக்கா கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. 
 
ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் பேஸ் வேரியண்ட் விலை ரூ.14,999 
 
ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 16,999  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments