Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

Nokia G21 Launched In India - விவரம் உள்ளே!!

Nokia G21 Launched In India - விவரம் உள்ளே!!
, புதன், 27 ஏப்ரல் 2022 (15:31 IST)
நோக்கியா தனது நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ஜி சீரிஸின் கீழ் சமீபத்திய ஸ்மார்ட்போனாக வருகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
நோக்கியா G21 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 V-நாட்ச் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
# 1.6GHz ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர்
# மாலி G57 MP1 GPU, ஆண்ட்ராய்டு 11
# 4GB LPDDR4x ரேம், 64GB மெமரி / 6GB LPDDR4x ரேம், 128GB மெமரி
# டூயல் சிம் ஸ்லாட் 
# 50MP பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 2MP டெப்த் கேமரா
# 2MP மேக்ரோ கேமரா, f/2.4
# 8MP செல்ஃபி கேமரா
# 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 
# யு.எஸ்.பி. டைப் சி
# 5050mAh பேட்டரி
# 18W சார்ஜிங்
 
விலை விவரம்: 
நோக்கியா G21 ஸ்மார்ட்போன் 4GB + 64GB மாடல் விலை ரூ. 12,999 
 
நோக்கியா G21 ஸ்மார்ட்போன் 6GB + 128GB மாடல் விலை ரூ. 14,999 
 
நோக்கியா G21 ஸ்மார்ட்போன் நார்டிக் புளூ மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை போராட்டத்தில் கண்ணீர்க் குரல்கள்: 'சோற்றுக்கு வழியில்லை; பட்டினி கிடக்கிறோம்'