போக்கோ நிறுவனத்தின் M4 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
போக்கோ M4 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
# மாலி-G57 MC2 GPU, ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI
# 4GB / 6GB LPDDR4x ரேம், 128GB (UFS 2.2) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 50MP பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 2MP போர்டிரெயிட் சென்சார், f/2.4
# 5MP செல்ஃபி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, எஸ்.பி. டைப் சி
# 5000mAh பேட்டரி
# 18W ஃபாஸ்ட் சார்ஜிங்