சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மிபேட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவ்ரம் உள்ளே…
இதன் விற்பனை ப்ளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைதளங்கள், Mi ஹோம் ஸ்டோர், ஆப்லைன் ஸ்டோர்களில் அக்டோபர் 5 முதல் நடைபெற்று வருகிறது. இதன் விவரம் பின்வருமாறு…
ரெட்மிபேட் சிறப்பம்சங்கள்:
# 10.61 இன்ச் 2000x1200 பிக்சல் LCD ஸ்கிரீன்,
# 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர்
# Arm மாலி G57 Mc2
# 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி / 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13
# 8 MP பிரைமரி கேமரா
# 8 MP செல்பி கேமரா
# யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ், குவாட் ஸ்பீக்கர்கள் வைபை,
# ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி
# 8000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் சார்ஜிங்
விலை விவரம்:
ரெட்மி பேட் மாடல் கிராபைட் கிரே, மூன்லைட் சில்வர் மற்றும் மிண்ட் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
ரெட்மி பேட் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999
ரெட்மி பேட் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 17,999
ரெட்மி பேட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999