சாம்சங் கேல்கஸி M04 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ள நிலையில் இதன் விற்பனை விவரம் பின்வருமாறு…
சாம்சங் கேல்கஸி M04 ஸ்மார்ட்போன் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா வலைதளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும். இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு…
சாம்சங் கேலக்ஸி M04 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+ LCD இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்
# IMG பவர் விஆர் GE8320 GPU
# 4 ஜிபி ரேம் 64 ஜிபி, 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ கோர் 4.1
# டூயல் சிம் ஸ்லாட்
# 13 MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 2 MP டெப்த் கேமரா
# 5 MP செல்ஃபி கேமரா
# 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 15 வாட் ஃபாஸ்ட்
# நிறம்: பிளாக் மற்றும் கிரீன்
# விலை ரூ. 8,499