தளபதி நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நம்பர் ஒன் நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
எதற்காக அந்த நடிகையை தயாரிப்பாளர் அணுகிய போது, ரூபாய் 6 கோடி சம்பளம் கேட்டதுடன் சில நிபந்தனைகளையும் விதித்தாராம். சம்பளம் முழுவதையும் ஒரே தவணையில் தந்துவிடவேண்டும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பது அவருடைய நிபந்தனையாம். சம்பளத்தையும் நிபந்தனையையும் பரிசீலிப்பதாக கூறிவிட்டு தயாரிப்பாளர் வெளியேறி விட்டாராம்.