Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டார்லிங் நடிகை திமிரு நடிகருடன் நைட் ரொமான்ஸ்!!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (12:55 IST)
பேய் படத்தில் அறிமுகமான டார்லிங் நடிகை தற்போது திமிரு நடிகருடன் நெருக்கம் காட்டி வருவதாக செய்திகள் பரவுகிறது.


 
 
இருவரும் இணைந்து ஒருபடம் கூட நடித்தது கிடையாது ஆனால் அதற்குள் என்ன நெருக்கம் என கோலிவுட்டில் புகைந்துள்ளது.
 
வாரிசு நடிகை திமிரு நடிகரை கழட்டிவிட்டதால் அதில் இருந்து மீள டார்லிங் உதவுகிறாரோ எனவும் பேசப்படுகிறது.
 
இருவரும் இரவு நேரங்களில் அடிக்கடி ரவுண்ட்ஸ் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments