பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அனைத்து கட்டிகளும் மிக முனைப்புடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடுமுழுவதும் உள்ள 543 நடாளுமன்ற மக்களைவ தொகுதிகளுக்கான வாக்குபதிவு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதிவ்ரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் மேற்குவங்க மாநில் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது :
கலவரம், வன்முறை, வெகுஜன கொலைகள் மூலம் அரசியல் ஞானம் பெற்றவர் மோடி./ பாசிஸ்டுகள் அரசர் அவர். பொதுவுடைமை எதிர்ப்பு கொள்கை உடையவர் மோடி. ஒருவேளை ஹிட்லர் தற்போது உயிருட இருந்தால் மோடியின் நடவடிக்கைகலை பார்த்து தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று தெரிவித்தார்.