Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேக்கப் இல்லாம பார்க்க முடியல... ரேஷ்மா வீடியோவிற்கு குவியும் ஒரே மாதிரியான கமெண்ட்!

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (16:25 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.

இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும்  ரேஷ்மா தற்போது ஃ பேசியல் விளம்பரம் செய்து முக சருமத்தை பாதுகாக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் ரேஷ்மாவை பார்த்து பலரும் பதறிவிட்டனர்.  அப்போ இவ்ளோவ் நாள் பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணின போட்டோவை தான் நாங்க அப்படி பார்த்து ரசித்தோமா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

nakeorganica tumeric polishing scurb removed all dead skin cells and excess oil from face which made my skin skin feel fresh and supple nakeorganica rosehip sleep Cream ✔️ Nourish the skin with this soft and smooth night cream ✔️It instantly absorbs into skin with no greasy feel ✔️ It supports the skin to gain fresh young looking skin ✔️certified organic brand ✔️Boosts skin elasticity, fill up fine lines, fade out the age spots. One sleep cream with added serum, under eye wrinkles, hydrating, mild exfoliation ,Repairing all skin layers https://www.nakeorganica.com/collections/face-care/products/sleep-cream https://www.nakeorganica.com/collections/face-care/products/nake-organica-polishing-scrub

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்? அதிர்ச்சி தகவல்..!

பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டே காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அருண்.. யார் அந்த காதலி?

அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்ட ‘கங்குவா’ தயாரிப்பாளர்.. அரசு அளித்த பதில்..!

பாவாடை தாவணியில் டிரடிஷனல் லுக்கில் போஸ் கொடுத்த ஹன்சிகா!

வெண்ணிற உடையில் கையில் ரோஜாவுடன் போஸ் கொடுத்த கியாரா அத்வானி!

அடுத்த கட்டுரையில்
Show comments