Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாதங்களுக்கு பின் அமெரிக்காவில் முதல்முறையாக குறைந்த பலி எண்ணிக்கை!

Webdunia
திங்கள், 11 மே 2020 (08:22 IST)
கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கினாலும் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா தான். இங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 776 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். என்பதும், புதிதாக 20,329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் கடந்த இரண்டு மாதங்களாக 1000 முதல் 2000 பேர்கள் வரை கொரோனாவுக்கு பலியாகியிருந்த நிலையில் முதல்முறையாக அதாவது கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு அமெரிக்காவில்  பலி எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 13.67 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், 79,522 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 264,663 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 264,663 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 219,183 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 219,070 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 209,688 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸில் 176,970 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் 41,80,303 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 283,860 பேர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments