Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளில் ஜூலையில் 10 நாட்கள் விடுமுறை

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (22:25 IST)
வரும் ஜூலை மாதம் வங்கிகள் மொத்தம் 10 நாள மூடப்படும் என  இந்திய ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் ஒவ்வொரு மாதமும்  4 ஞாயிற்றுக் கிழமைகளிலும்,  2 சனிக்கிழமைகளிலும் மூடப்படும்.  ஆனால் ஜூலை மாதத்தில் மொத்தம் 10 நாட்கள் மூடப்படும்.  

இந்திய ரிசர் வங்கியால் வெளியிடப்பட்ட  விடுமுறைப்பட்டியலில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.  அதில் வழக்கமான 6 விடுமுறைகளும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில்  6 விடுமுறை நாட்களைத் தவிர பக்ரீத்  அன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments