புதுச்சேரியில் 3 கன்றுக் குட்டிகளுக்கு மருந்து அளிக்காததால் உயிரிழந்த அவற்றை தனது மடியில் போட்டு சட்டமன்றத்தின் முன் போராட்டம் நடத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார் என்ற இளைஞர் தனது 3 கன்றுக் குட்டிகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டதாக தெரிகிறது. இந்நிலையில் திடீரென்று 3 கன்றுக் குட்டிகளும் உயிரிழந்தன . உயிரிழந்த கன்றுக் குட்டிகளை தனது மடியில் போட்டு பால் வியாபாரம் செய்யும் ராஜ்குமார். சட்டமன்றத்தின் முன் போராட்டம் நடத்தினார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.