புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் அங்கு பெட்ரோல் மீதான 3% வரி ரத்து செய்யப்பட்டுள்ளதை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் 14 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது.
எனவே அதில்,விவசாயக் கடன், மாணவர்கள் பெற்ற கடன்கள் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.