அரசு பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடியில் இருந்ததால், அந்த வங்கிகளை தொடர்ந்து நடத்துவதற்கு தேவையான முதலீட்டை மத்திய அரசு அளிக்கும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி 20 அரசு வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரத்து 139 கோடி முதலீடு வழங்கப்படவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதன்படி எந்தெந்த வங்கிகளுக்கு எத்தனை கோடி என்பதை பார்ப்போம்
ஸ்டேட் வங்கி -ரூ.8,800 கோடி
ஐடிபிஐ வங்கி - ரூ.10 ஆயிரத்து 610 கோடி
அலகாபாத் வங்கி - ரூ.1500 கோடி
பேங்க் ஆப் இந்தியா - ரூ.9 ஆயிரத்து 232 கோடி
யுசிஓ வங்கி - ரூ.6,570 கோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.5,473 கோடி
பேங்க் ஆப் பரோடா வங்கி - ரூ.5,375 கோடி
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - ரூ.5,158 கோடி
கனரா வங்கி - ரூ.4,865 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - ரூ.4,694 கோடி
யூனியன் பேங்க் ஆப் இந்தியா - ரூ.4,534 கோடி
ஓரியன்டல் ஆப் காமர்ஸ் வங்கி - ரூ.3,571 கோடி
தீனா வங்கி - ரூ.3,045 கோடி
பேங்க் ஆப் மஹாராஷ்டிரா - ரூ.3,173 கோடி
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா - ரூ2,634 கோடி
கார்பபரேஷன் வங்கி - ரூ.2,187 கோடி
சின்டிகேட் வங்கி - ரூ.2,839 கோடி
ஆந்திரா வங்கி - ரூ.1,890 கோடி
அலகாபாத் வங்கி - ரூ.1500 கோடி
பஞ்சாப் அன்ட் சிந்து வங்கி - ரூ.785 கோடி