Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாறுகிறது: ‘Bangla’ என மாறலாம் என தகவல்!

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (09:47 IST)
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற கடந்த சில ஆண்டுகளாக அம்மாநிலத்தை ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் சற்றுமுன் உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய போது மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற மாநில அரசிடமிருந்து கோரிக்கை வந்திருப்பதாக தெரிவித்தார்
 
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பெங்காலி இந்தி ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ‘Bangla’ என அழைக்கும் விதமாக மாற்றக்கோரி மாநில அரசிடம் இருந்து கோரிக்கை வந்திருப்பதாக உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து மேற்கு வங்க மாநிலம் விரைவில் ‘Bangla’ என மாற்றப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments