Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீன்ஸ் பேண்ட்டில் தேன் கூடு... அமைச்சர் வெளியிட்ட வீடியோவால் குழப்பம் !

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (16:17 IST)
மத்திய அமைச்சர்  கிரண்ரிஜிஜூ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ஒரு நபரில் ஜீன்ஸ் பேண்டில் தேனிக்கள் கூடு கட்டயுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இது எப்படி இங்கு கூடுகட்டும் என்று குழம்பி வருகின்றனர். 
வடகிழக்கு மாநிலமான நாகலாந்து தேனீக்களுக்கும், தேனுக்கும் பிரசித்தமானது. இம்மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதியை நாகலாந்து தேனிக்கள் தினமாக கொண்டாடுவது வழக்கம்.
 
இந்நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒரு வீடியோவை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு இளைஞனின் பேண்ட் -ன் பின்புறத்தில் தேனிக்கள் கூடு கட்டியுள்ளது. அவரை சுற்றி நிற்போர் அவரை கிண்டலடிக்கின்றனர். 
 
மேலும் இதுகுறித்து அமைச்சர் கூறியுள்ளதாவது தவறான இடத்தில் தேனிக்கள் கூடுக்கட்டுவது நாகலாந்தில் மட்டுமே சாத்தியம் என்று அதில் பதிவிட்டு டுவிட் செய்துள்ளார். 
 
இந்நிலையில் தேனீக்கள் எப்படி பேண்ட்டில் கூடு கட்டும் என நெட்டிஷன்கள் குழம்பி வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments