Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் பாஜக தர்ணா போராட்டம் அறிவிப்பு...

Webdunia
திங்கள், 3 மே 2021 (23:24 IST)
மேற்கு  வங்க மாநிலத்தில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் .213 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.வரும் மே 5 ஆம் தேதி மம்தா பானர்ஜி முதல்வர் பதவி ஏற்கவுள்ளார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸார் தேர்தலில் தோல்வி அடைந்த பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே திரிணாமுல் காங்கிரஸால் நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து,  மே 5 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பாஜக தர்ணா போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், இரண்டுநாள் பயணமாக பாஜக தலைவர் ஜேபி.நட்டா மேற்கு வங்கம் சென்ரு தொண்டர்களைச் சந்திக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments