Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய நாடு முழுவதும் தடை - மத்திய அரசு அதிரடி

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (17:52 IST)
பாஜக பொறுப்பேற்றதில் இருந்து இறைச்சிக்காக பசுக்கள் மட்டும் மாடுகள் கொல்லப்படக்கூடாது என வலியுறுத்தி வருகிறது. மேலும், மாட்டிறைச்சி தடை மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.


 

 
இந்நிலையில் நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செயய் மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது. மேலும், கால்நடைகள் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சந்தைகளில் மட்டுமே விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனை செய்ய வேண்டும். அதுவும் விவசாய தேவைக்கு மட்டுமே. இதை மாடு விற்பவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.
 
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளின் படி பசு, அருமை, ஒட்டகம் மற்றும் காளை ஆகியவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments