Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 மாநில தேர்தல்.. இரண்டில் காங்கிரஸ் முன்னணி.. இரண்டில் பாஜக முன்னணி,....முழு விவரங்கள்..!

5 மாநில தேர்தல்.. இரண்டில் காங்கிரஸ் முன்னணி.. இரண்டில் பாஜக முன்னணி,....முழு விவரங்கள்..!
, ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (08:55 IST)
சமீபத்தில் ஐந்து மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்

மத்திய பிரதேசம் மாநிலத்தில்  பாஜக 54 தொகுதிகளிலும் காங்கிரஸ் 51 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.

அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 60 தொகுதிகளிலும் காங்கிரஸ் 51 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.  

சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 42 தொகுதிகளிலும் பாஜக 31 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் 48 தொகுதிகளிலும் ஆளும் பிஆர்எஸ் 21 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Telangana Assembly Election Result 2023 Live: தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2023 நேரலை