Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 25 May 2025
webdunia

6 ஆயிரமாக குறைந்த சிகிச்சை பெறுவோர்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Advertiesment
Corona in India
, புதன், 23 நவம்பர் 2022 (09:51 IST)
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 360
மொத்த பாதிப்பு – 4,46,70,075
புதிய உயிரிழப்பு - 05
மொத்த உயிரிழப்பு – 5,30,596
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,33,433
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 6,046

நாடு முழுவதும் மொத்தமாக 219.87 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்செக்ஸ் இன்று மீண்டும் உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!