Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு: எந்தெந்த மாநிலங்களில் கனமழை பெய்யும்?

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு: எந்தெந்த மாநிலங்களில் கனமழை பெய்யும்?
, புதன், 1 டிசம்பர் 2021 (07:54 IST)
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பெரிய பாதிப்பில்லை என வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் அரபிக் கடலில் புதிதாக தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு எந்தெந்த மாநிலங்களில் கனமழை கொடுக்கும் என்பது குறித்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அரபிக்கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக வடக்கு குஜராத் மற்றும் வடக்கு மற்றும் வடமேற்கு மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் மும்பையில் உள்ள பல பகுதிகளில் இன்று அதிக அளவில் மழை பெய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா கடற்கரையில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை