Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்பானி வீட்டின் அருகே வெடிபொருள்….என்.ஐ.ஏ விசாரணை

Advertiesment
Ambani's house
, திங்கள், 8 மார்ச் 2021 (16:07 IST)
ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஹாராஷ்டிய மாநிலம் தெற்கு மும்பையில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான அண்டிலா என்ற சொகுசு அடுக்குமாடி வீட்டின் அடுகே கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ஒரு மர்ம கார் நிறுத்தப்பட்டிருந்ததை போலீஸார் பரிசோதனைசெய்தனர்.

அப்போது காரின் உளே வெடிபொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், என்.ஐ.ஏ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

பின்னர் ஜெய்ஸ் -உல்,- ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்குப் பொறுப்பு ஏற்றது. இதில்  பல கைதாகலாம் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது கழகமாக இருக்கட்டும்! – அதிமுக தொண்டரின் கதை!