Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சிதான் – குலாம் நபி ஆசாத்

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:14 IST)
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும்  ராகுல் காந்திக்கும் இடையே கருத்து முரண்பாடு எழுந்தது.

இதையடுத்து அக்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை இடைக்காலத் தலைவராக  சோனியா காந்தியே நீடிப்பார் என ஏக மனதாக காங்கிரஸ் கட்சியினர் காணொலி காட்சி வழியே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்தனர்.

இதில்,  அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸுகு முழு நேர தலைமைக்கு கட்சிக்குள் தேர்த நடத்த வேண்டுமெனவும், என் கட்சி அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாக இருக்க விரும்பினால் தேர்தல் நடத்தத் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னதாககுலாம் நபி ஆசாத் உட்பட  காங்கிரஸ் மூத்த தலைவரகள் 24 பேர் அதிருப்தி கடிதத்தில் கட்சியின் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments