Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சருக்கு பதில் கட்சி கூட்டத்தில் மனைவி பங்கேற்பு.. ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 30 ஜனவரி 2024 (15:05 IST)
ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் இன்று கட்சி கூட்டத்தில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதில் அவருடைய மனைவி பங்கேற்றதால் ஜார்கண்ட் முதல்வர் தலைமுறைவாக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்  அவர்களை விசாரணை செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய வீட்டில் காத்திருக்கும் நிலையில் அவர் திடீரென தலைமறைவானதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம்  முதல்வரின் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்  தலைமையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய மனைவி கல்பனா இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
 இதனால் ஜார்கண்ட் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜார்கண்ட் முதலமைச்சர் சோரன்  எங்கே இருக்கிறார் அவர் வெளியே வருவாரா என்பது குறித்த மர்மங்கள் நீடித்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments