இந்தியாவில் பெட்ரோல் விலை எந்த நேரத்திலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் விரைவில் பெட்ரோல் விலை குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மறைமுகமாகவும் நேரடியாகவும் ரஷ்யாவுக்கு ஆதரவளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதன் காரணமாக இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்றும் கூறப்படுகிறது
மோடியின் இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது