Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென மாயமான இந்திய போர் விமானம்

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (16:43 IST)
இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானத்தில் விமானிகள் பயிற்சியில் ஈடுப்பட்டிந்தபோது திடீரென மாயமானது.




 

 
அசாம் மாநிலம் தேஜ்பூர் அருகே இந்திய விமான படைக்குக்கு சொந்தமான சு-30 எனப்படும் சுகோய்-30 என்ற போர் விமானத்தில் இரண்டு விமானிகள் பயிற்சியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது திடீரென விமானம் காணாமல் போனது. ரேடார் சிக்னலில் இருந்து 60 கி.மீ தொலைவில் விமானம் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ராணுவ ரேடாரில் இருந்து போர் விமானம் காணாமல் போனதால் விமானம் குறித்து எந்த தகவலும் உறுதியாக தெரியவில்லை. மேலும் அதில் பயணித்த இரண்டு விமானிகளின் நிலை குறித்தும் எந்த தகவலும் இல்லை. இதையடுத்து விமானத்தை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரேடாரில் இருந்து மறைந்த இடத்தை சுற்றி தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
இதேபோல் சென்னையில் இருந்து புறப்பட்ட ஒரு போர் விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு..!

14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: பகுஜன் சமாஜ் பொது செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்

ஒரு சவரன் ரூ.56,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

ஒரு வாரத்தில் உச்சம் சென்ற பங்குச்சந்தை இன்று சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மின்சாரம் தாக்கி தம்பி பலி.. இறுதி சடங்கில் அக்காவும் ஷாக் அடித்து பலி! - திருவாரூரில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments