Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னட சினிமா சூப்பர் ஸ்டாரின் மனைவி காங்கிரஸில் இணைந்தார்!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (22:51 IST)
கர்நாடக சட்டசபைத் தேர்தல் அடுத்தமாதம்  நடக்கவுள்ள நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி காங்கிரஸில் இணைந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள்  மே மாதம்  13 ஆம் தேதி எண்ணப்பட்டும் முடிவுகள் அன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

எனவே, இத்தேர்தலில் ஜெயிக்க வேண்டுமென பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், அமித்ஷா, இம்மாநிலத்திற்கு வந்து, அம்மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், சினிமா நட்சத்திரங்களும்  தங்கள் கட்சிக்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

அதன்படி, கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் மதச்சார்பற்ற ஜனதா கட்சியில் இருந்த நிலையில்,  அக்கட்சியில் இருந்து விலகி இன்று காங்கிரஸில் இணைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments