கொரோனா இரண்டாவது தொற்று அலை மிக வேகமாக பரவி வருவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தடுக்க பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் மாநில அரசுகள் திரவ வடிவிலான ஆக்ஸிஜனை ரயில்களில் எடுத்து செல்ல அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த ரயில்களுக்கு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.