Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவுக்கு கொரோனாவால் ஆபத்து: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (18:56 IST)
இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பேராபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் சுமார் பத்தாயிரம் பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக டெல்லி மும்பை ஆகிய பகுதிகளில் மிக அதிகமான பாதிப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து வரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தினர் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் இதனால் பேராபத்து ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments