Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுக்களை பாதுகாக்க கோமாதா வரி! – மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:40 IST)
மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க பசுக்கள் நல அமைச்சகம் அமைக்கவுள்ள நிலையில் புதிதாக கோமாதா வரியையும் கொண்டு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்கவும், பசுக்களின் நல மேம்பாட்டிற்காகவும் பசுக்கள் நல அமைச்சகம் என்ற புதிய துறை உருவாக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பசுமாடுகள் வளர்ப்பு மற்றும் கொட்டகை பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்காக கோமாதா வரி என்ற புதிய வரியை அறிமுகப்படுத்த உள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் மக்களிடையே விலங்குகள் மீதான அக்கறை தற்போது மிகவும் குறைந்து வருவதாகவும், எனவே மக்களிடையே சிறிய அளவிலான தொகையை வரியாக பெறுவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments