Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எங்களை பேசவிடவில்லை… மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (08:52 IST)
பிரதமர் நடத்திய முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். அப்போது எதிர்க்கட்சி முதல்வர்களை பேசவே விடவில்லை என்றும் பாஜக முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ‘மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பு பணிகள், ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி கையிருப்பு போன்றவை குறித்து ஒரு வார்த்தைக் கூட பிரதமர் பேசவில்லை. கருப்பு பூஞ்சை தொற்று பற்றியும் பேசவில்லை’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments