Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாநில வெற்றி பாஜகவுக்கு இழப்பாக அமையும்: மம்தா பானர்ஜி

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (17:49 IST)
நான்கு மாநிலங்களில் பாஜக அடைந்த வெற்றி அக்கட்சிக்கு இழப்பாக கூட அமையலாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். 
 
உத்தர பிரதேசம் உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிபூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது .
 
உத்தர பிரதேசம் உத்தரகாண்ட் கோவா மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி அக்கட்சிக்கு இழப்பாக கூட  என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார் .
 
மேலும் 2022 தேர்தல் முடிவுகளை வைத்து 2024 மக்களவைத் தேர்தலை தீர்மானிக்கும் என்பது சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments