Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசு சாணத்தில் பெயிண்ட்: காதியின் தயாரிப்பு நாளை அறிமுகம்

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (21:12 IST)
பசு சாணத்தில் பெயிண்ட்: காதியின் தயாரிப்பு நாளை அறிமுகம்
தற்போதைய நவீன உலகில் வித்தியாசமான பொருட்கள் அறிமுகமாகி வருவது அதிகரித்து கொண்டே வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் வீட்டின் சுவற்றில் அடிக்கும் பெயிண்ட் பல்வேறு பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தியானது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் முதல் முறையாக பசுவின் சாணத்தை அடிப்படையாகக் கொண்டு பெயிண்ட் தயாரிப்பில் கிராம தொழில்கள் வாரியம் ஈடுபட்டது என்ற செய்தி கடந்த சில மாதங்களாக வந்தது இந்த நிலையில் பசு சாணத்தை அடிப்படையாக கொண்டு சாதி கிராம தொழில் வாரியம் தயாரித்த சுவர் பெயிண்ட் நாளை அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காரீயம், பாதரசம், குரோமியம், ஆர்சனிக், காட்மியம் போன்ற உலோகங்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள பெயிண்ட் நாளை அறிமுகம் செய்கிறார் 
 
இந்தப் பெயிண்ட் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், இந்தப் பெயிண்ட்டுக்க்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் காதி கிராம தொழில் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments