Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்! – பிரதமர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (12:40 IST)
விளையாட்டு துறை வீரர்களுக்கு வழங்கப்படும் கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு மத்திய அரசின் சார்பில் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றப்படுவதாக அறிவித்துள்ளார். இனி இவ்விருது இந்திய ஹாக்கி ஜாம்பவானான மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments