Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவேன்: பிரதமர் மோடி

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (09:05 IST)
தற்போது இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் நிலையில் நான் மீண்டும் பிரதமர் ஆனால் உலகின் பெரிய மூன்றாவது பொருளாதாரம் நாடாக இந்தியாவை மாற்றி காட்டுவேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  
 
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ‘தான் முதல் முறையாக ஆட்சி அமைக்கும் போது உலக பொருளாதாரத்தில் இந்தியா பத்தாவது இடத்தில் இருந்தது என்று தெரிவித்தார். 
 
தனது இரண்டாவது பதவி காலத்தில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளதாக கூறிய அவர் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தல் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக கொண்டு செல்வேன் என்று கூறினார்.  
 
கடந்த 9 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் நலத்திட்டங்கள் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது என்றும்  நல்ல விஷயங்களை தடுத்து அதன் மீது அவதூறு பரப்புவதே சிலருக்கு குணம் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐயப்ப விரதத்தில் தடங்கல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - புதிய மேல்சாந்தி அறிவுரை!

டிரம்ப் ஆட்சி.. நாட்டை விட்டு வெளியேறினால் சிறப்பு சலுகை: கப்பல் நிறுவனம் அறிவிப்பு..!

மீண்டும் மீண்டும் ரயில் விபத்து.. சரக்கு ரயில் தடம் புரண்டதால் 20 ரயில்கள் ரத்து!

பெண்களின் திருமண வயது 9! கடும் எதிர்ப்புகளை மீறி ஈராக்கில் மசோதா நிறைவேற்றம்!

எலாக் மஸ்க், விவேக் ராமசாமிக்கு புதிய பதவி கொடுத்த டிரம்ப்.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments