Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி திறந்து வைக்கும் உலகின் மிகப்பெரிய 2வது அணை:

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (05:02 IST)
குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய 2வது அணை என்ற பெருமையை பெற்றுள்ள  சர்தார் சரோவர் அணையை வரும் நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.



 
 
கடந்த 1961ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த அணை தற்போதுதான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
 
நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை மத்தியப்பிரதேச மாநில எல்லையில் உள்ளது. சர்தார் சரோவர் அணைக்காக குஜராத், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வீடுகளையும் சொத்துக்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
மக்களின் இழப்பீடுகள் வழங்கப்படாததால் இந்த அணையின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் தலையிட்ட பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த அணை திறக்கப்படும் நாள் தான் பிரதமர் மோடியின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments