Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் கட்சிகள் 6 ஆண்டுகள் போட்டியிடாவிட்டால் கட்சி சின்னம் ரத்து: தேர்தல் ஆணையம்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (20:17 IST)
அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட விட்டால் அந்த கட்சிக்கு வழங்கப்பட்ட சின்னம் ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பல லெட்டர்பேடு கட்சிகள் உள்ளன என்பதும் அந்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல் அரசியல் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இவ்வாறான கட்சிகளை களை எடுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட விட்டால் பதிவு செய்யப்பட்ட கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்றும் அது மட்டுமின்றி கட்சியின் சின்னமும் ரத்து செய்யப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments