Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பாஜகவில் இருந்து விலகினால் பாதுகாப்பு ரத்தா?

பாஜகவில் இருந்து விலகினால் பாதுகாப்பு ரத்தா?
, வியாழன், 17 ஜூன் 2021 (12:04 IST)
பாஜகவில் இருந்து திரிணமூல் திரும்பிய முகுல் ராய்க்கு வழங்கி வந்த பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
பாஜகவில் இருந்து தனது தாய்க் கட்சியான திரிணமூல் காங்கிரசுக்கு சமீபத்தில் திரும்பிவந்தவர் முகுல்ராய். பாஜகவில் இருந்தபோது அதன் தேசியத் துணைத் தலைவராக இருந்தவர். கடந்த காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் திரிணமூல் காங்கிரசுக்கு திரும்பி வந்த சில நாள்களில் இவருக்கு வழங்கப்பட்டுவந்த மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதன் ஆடியோவை கேட்டு காதை மூடிக்கொண்ட நீதிபதி?? – முன்ஜாமீன் மறுப்பு!