Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (19:30 IST)
புதுவை பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!
புதுச்சேரியில் இன்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்றைய பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம் 
 
புதுச்சேரியை நூறு சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறைக்கு ரூபாய் 742 கோடி ஒதுக்கீடு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
கூட்டுறவு வங்கிகள் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் காவல் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
புதுச்சேரியில் உள்ள அனைத்து தெரு மின் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் 
 
மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் என்பது ரூபாய் 30 ஆயிரம் என அதிகரிக்கப்படும்
 
தொழில் முதலீடுகளை ஈர்க்க புதுச்சேரியில் செப்டம்பர் 23, 24 ஆம் தேதிகளில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments