Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பொருளாதார நிபுணர் அபிஜித் சென் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (12:13 IST)
பிரபல பொருளாதார நிபுணர் அபிஜித் சென் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்!
பிரபல பொருளாதார நிபுணர் அபிஜித் சென் வர்கள் காலமானார் அவருக்கு வயது 72
 
பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் காலமானார் என சற்றுமுன் அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர் 
 
பிரபல பொருளாதார நிபுணரும், குழு உறுப்பினருமான அபிஜித் சென், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பத்து ஆண்டுகள் அதாவது 2004ஆம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திட்டக்குழு உறுப்பினராக இருந்தார் 
 
 இந்த நிலையில் பிரபல பொருளாதார நிபுணர் அபிஜித் சென் மரணமடைந்ததை அடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments