Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு - உலக தங்க கவுன்சில்

Gold
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (19:42 IST)
இந்தியாவில்  நாள் தோறும் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.

இன்றைக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.5338 க்கு விற்பனையாகிறது,. எனவே ஒரு சவரன் தங்கம் ரூ 42,704 க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்தாலும் மக்களின் நுகர்வு  அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கலியானம், விழா, குடும்ப  நிகழ்ச்சிகள் என அனைத்திலும் தங்கத்தின் தேவை முக்கியமாக உள்ளது.

இந்த  நிலையில், கடந்த 2022 ஆம் அஅண்டில்ம் இந்தியாவில் தங்கத்தின் தேவை 11% உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளாதாக  உலக தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பின் 2022 ஆம் ஆண்டில்தான் 4724 டன்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜகவின் முடிவு என்ன?