Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை: சட்டத்திருத்தம் செய்த அரசு..!

Webdunia
புதன், 17 மே 2023 (18:07 IST)
சமீபத்தில் கேரளாவில் பெண் டாக்டர் ஒருவர் நோயாளி போல் வந்தவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மருத்துவர்கள் மீது தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள மாநில அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. 
 
எர்ணாகுளத்தில் பெண் மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவர் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரளா மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் 
 
மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தில் தற்போது கேரளா அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இனிமேல் மருத்துவர் மீது தாக்குதல் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டால் 60 நாட்களுக்குள் அந்த வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் புகார் உறுதி செய்யப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்றும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தை தொடும் பூண்டு விலை! - மக்கள் அதிர்ச்சி!

போலீசாரிடம் பிடிபடாமல் இருக்கும் நடிகை கஸ்தூரி.. முன் ஜாமீனுக்கு முயற்சியா?

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்படுவாரா ஹசீனா? இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

இரண்டாவது மனைவியை 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்! - திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

இனி காத்திருக்க தேவையில்லை.. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சூப்பர் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments