Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனி நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கை.. 900 பேர் வேலை காலி என தகவல்..!

Siva
புதன், 28 பிப்ரவரி 2024 (15:53 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் மீண்டும் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் பிரிவில் உள்ள 900 பேர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுத்தது என்றும் அதனால் ஆயிரம் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது அமேசான் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் மீண்டும் பணி நீக்க நடவடிக்கையை எடுத்துவரும் இல்லையில் இசைத்துறையின் முன்னணி நிறுவனமான சோனி நிறுவனமும் இந்த நடவடிக்கையை தற்போது எடுக்க உள்ளது 
 
கேமிங் பிரிவு ஊழியர்கள் எட்டு சதவீதம் பேர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள சோனி நிறுவனம் அதனை அடுத்து ப்ளே ஸ்டேஷன் தயாரிக்கும் பிரிவில் சுமார் 900 பேர் பேர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments