Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு நீட் தேர்வு எப்போது? புதிய தகவல்!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (19:59 IST)
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வார இறுதியில் நீட் தேர்வு குறித்த தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல் ஜே.ஈ.ஈ தேர்வுக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு தேர்வு தேதி எப்போது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments