Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலை பாதையில் செல்ல சிறுவர்களுக்கு அனுமதி இல்லை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (17:08 IST)
திருப்பதி மலை பாதையில் செல்ல சிறுவர்களுக்கான அனுமதி இல்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
சமீபத்தில் திருப்பதி மலை பாதையில் சென்ற சிறுமி ஒருவர் திடீரென மாயமானார். அதன் பிறகு அவர் சிறுத்தை தாக்கி பலியானார் என்பதும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு மலை பாதையில் செல்ல சிறுவர் சிறுமிகளுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது 
 
அதுமட்டுமின்றி இருசக்கர வாகனங்களும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே செல்ல அனுமதி என்றும் அறிவித்துள்ளது.  மேற்கண்ட விதிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments