Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாள் சரிவுக்கு பின் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (10:07 IST)
இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று சென்செக்ஸ் உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். 
 
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய உடன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்து 54,089 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 60 புள்ளிகள் அதிகரித்து 16129 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டு நாள் இறங்கினாலும் இன்று பங்குச் சந்தை ஏற்றம் கண்டிருப்பது பலருக்கும் நம்பிக்கை அளித்து உள்ளது. மேலும் அடுத்து வரும் இரண்டு நாட்களிலும் பங்குச் சந்தை உயரும் என்று பங்குச் சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்வு.. என்னென்ன பங்குகள் லாபம்..!

மாமியாரை பயன்படுத்தி பண மோசடி செய்த சிறை வார்டன்.. சஸ்பெண்ட் செய்ய உத்தரவு..!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.. என்ன காரணம்?

பொள்ளாச்சி வழக்கு போலவே கோடநாடு வழக்கிலும் உரிய தீர்ப்பு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

கோடை வெயிலுக்கு இலவசமாக குளுகுளு ஏசியா? யார் கிளப்பி விட்டது? - தமிழக அரசு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments